வீடுகள் கட்டாமலேயே கட்டியதாக கணக்கு காட்டி முறைகேடு - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2016 முதல் 20 ஆம் ஆண்டு வரை பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் 435 வீடுகள் கட்டாமலேயே...
x
வீடுகள் கட்டாமலேயே கட்டியதாக கணக்கு காட்டி முறைகேடு -  மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2016 முதல் 20 ஆம் ஆண்டு வரை பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் 435 வீடுகள் கட்டாமலேயே வீடு கட்டியதாக போலியாக கணக்கு எழுதி 7 கோடி ரூபாய் அளவில் முறைகேடு செய்த BDO உள்ளிட்ட 25 நபர்களுக்கு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

Next Story

மேலும் செய்திகள்