இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 40-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
x
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல்-டீசல், விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 பைசாவுக்கும், டீசல் ஒரு லிட்டர் 100 ரூபாய் 94 பைசாவுக்கும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் தொடர்ந்து 40-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்