தசைத்திறன் குறைபாடுடைய குழந்தைகளுடன் செல்பி எடுத்துக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை ஆயிரம் விளக்கில் தசைத்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியின் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
x
தசைத்திறன் குறைபாடுடைய குழந்தைகளுடன் செல்பி எடுத்துக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை ஆயிரம் விளக்கில் தசைத்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியின் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அப்போது குழந்தைகளுடன் உரையாடி செல்பி எடுத்துக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்