#BREAKING || புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம். வருகிற 15ம் தேதி பொறுப்பேற்கிறார் ராஜீவ் குமார்...
x
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்...

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம். வருகிற 15ம் தேதி பொறுப்பேற்கிறார் ராஜீவ் குமார். தற்போதைய தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் சுசில் சந்திராவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இன்னும் இரு தினங்களில் சுசில் சந்திராவின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

Next Story

மேலும் செய்திகள்