#Breaking || இளையராஜா குறித்த சர்ச்சை பேச்சு - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கி.வீரமணி மீது புகார்

#Breaking || இளையராஜா குறித்த சர்ச்சை பேச்சு - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கி.வீரமணி மீது புகார்
x
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோருக்கு எதிராக புகார். சென்னை மாவட்ட ஆட்சியர், சென்னை காவல் ஆணையருக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ். புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவு . தவறும் பட்சத்தில், ஆட்சியர், காவல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவு. இளையராஜா விவகாரம் - ஆட்சியருக்கு நோட்டீஸ்

Next Story

மேலும் செய்திகள்