திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு..! - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு..! - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
x
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட நபர், தடுக்க வந்த காவலரையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுபோதையில் நடமாடிக் கொண்டிருந்தபோது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், தகராறில் ஈடுபட்ட நபர்களை தடுக்க முயன்றபோது, ஆசில் பையாஸ் என்பவர், காவலரை தாக்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்