"மாநகராட்சிகளில் ரூ.24000 கோடியில் புதிய திட்ட பணிகள்" - அமைச்சர் கே.என். நேரு

கோவையில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை அமைச்சர்கள் கே என் நேரு , செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் நேரில் பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
x
"மாநகராட்சிகளில் ரூ.24000 கோடியில் புதிய திட்ட பணிகள்" - அமைச்சர் கே.என். நேரு 

கோவையில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை அமைச்சர்கள் கே என் நேரு , செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் நேரில் பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். பின்னர் கோவை மாநகராட்சியில் 5 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டங்களை பயன்பாட்டிற்கு அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் . 49 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 263 புதிய திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே. என் நேரு, தமிழகத்தில் மாநகராட்சி பகுதிகளில் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்