அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாகிறது "அசானி"

வங்க கடலில் புயல் உருவானதை குறிக்கும் விதமாக 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
x
அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாகிறது "அசானி"

வங்க கடலில் புயல் உருவானதை குறிக்கும் விதமாக 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

 இன்று காலை வரை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இருந்த நிலையில் புயல் உருவானதை தொடர்ந்து புயல் எச்சரிக்கை கூண்டு இரண்டாக மாற்றப்பட்டுள்ளது.

 சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்