"முதல்வர் அய்யா இப்படி திடீர்னு அறிவிப்பார்னு எதிர்பார்க்கவே இல்ல" - மாணவி சிந்துவின் தந்தை உருக்கம்

படுத்த படுக்கையாக தேர்வு எழுதிய சென்னை மாணவி சிந்துவிற்கான மருத்துவ செலவை அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
x
"முதல்வர் அய்யா இப்படி திடீர்னு அறிவிப்பார்னு எதிர்பார்க்கவே இல்ல" - மாணவி சிந்துவின் தந்தை உருக்கம்'

#MKStalin#StudentSindhu#12thExam படுத்த படுக்கையாக தேர்வு எழுதிய சென்னை மாணவி சிந்துவிற்கான மருத்துவ செலவை அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பையடுத்து மாணவி சிந்துவின் தந்தை தந்தி டிவி செய்திகளுக்கு பேட்டியளித்தார். அதனைக் காணலாம்.

Next Story

மேலும் செய்திகள்