சொத்து தகராறில் நடந்த விபரீத சம்பவம்.. அக்காவை கொடூரமாக அடித்துக் கொன்ற தம்பி!

சொத்து தகராறில் நடந்த விபரீத சம்பவம்.. அக்காவை கொடூரமாக அடித்துக் கொன்ற தம்பி!
சொத்து தகராறில் நடந்த விபரீத சம்பவம்.. அக்காவை கொடூரமாக அடித்துக் கொன்ற தம்பி!
x
சொத்து தகராறில் சகோதரியை தம்பியே கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் ராஜபாளையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செவல்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மூத்த சகோதரி பாஞ்சாலி. இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்த நிலையில் ரமேஷின் வீட்டிற்கு வந்த பாஞ்சாலி, தனக்கு வேண்டிய சொத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். வீட்டின் வெளியே நின்றபடி சத்தம் போட்டு கொண்டிருந்ததால் ரமேஷ் கோபமடைந்தார். உடனே அவர் அங்கிருந்த கட்டையை எடுத்து பாஞ்சாலியை சரமாரியாக அடித்ததில் அவர் உயிரிழந்தார். கொலை செய்த ரமேஷை போலீசார் கைது செய்தனர். தன்னுடைய அக்காவை ரமேஷ் அடித்து கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்