என்னா அடி..! போதையில் கத்தியெடுத்து சலம்பிய சுள்ளான் - சுளுக்கெடுத்த ஊர் மக்கள்

மதுரை டி.கல்லுப்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேடமணிந்து நேர்த்திக் கடன் செலுத்திய திருவிழாவில், ஆயுதத்துடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
x

Next Story

மேலும் செய்திகள்