#Breaking : ஓபிஎஸ்-க்கு சம்மன் அனுப்ப முடிவு? | OPS

ஓபிஎஸ்-க்கு சம்மன் அனுப்ப முடிவு?
x

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சம்மன் அனுப்ப ஆறுமுகசாமி ஆணையம் முடிவு.
சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தகவல் வரும் 21ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு ஓபிஎஸ்-க்கு சம்மன் அனுப்பப்பட உள்ளதாக தகவல் ஜெயலலிதா மரணம் குறித்து 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை 2-வது நாளாக இன்று அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை


Next Story

மேலும் செய்திகள்