#Breaking : ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதா ? மருத்துவர் விளக்கம் | Jayalalitha
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதா ?
சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்- செய்தியாளர் சந்திப்பு
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான அப்பல்லோ மருத்துவர்களிடம் குறுக்கு விசாரணை
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து கூடுதல் விளக்கம் கேட்டோம்
ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்ட பிறகு முறையான சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறினார்கள்
எய்ம்ஸ் மருத்துவ குழு அளித்த சிகிச்சை ஆவணங்களை சுட்டிக்காட்டி விசாரணை செய்தோம்
ஜெயலலிதா உயிரை காக்க எடுக்கப்பட்ட இறுதி முயற்சிகள் குறித்து மருத்துவர்கள் விளக்கம்
Next Story