கும்பகோணம் வலைப்பந்து போட்டி - 11 கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்பு
கும்பகோணம் வலைப்பந்து போட்டி - 11 கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்பு
கும்பகோணத்தில் நடைப்பெற்ற வலைப்பந்து போட்டியில் 11 கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர். பாரதிதாசன் பல்கலைக் கழக அளவில் நடைபெற்ற போட்டியில், தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி இமாச்சல் பிரதேசத்தில் நடைபெறும் அகில இந்திய போட்டியில் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story