"அனைவரும் நலன்பெறும் பரவலான திராவிட மாடல் வளர்ச்சி" - முதலமைச்சர் ஸ்டாலின்
திராவிட மாடல் வளர்ச்சி மூலம் அனைத்துத் துறையிலும் நம்பர் 1 மாநிலம் என்ற நிலையை தமிழகம் அடைய பாடுபடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிட மாடல் வளர்ச்சி மூலம் அனைத்துத் துறையிலும் நம்பர் 1 மாநிலம் என்ற நிலையை தமிழகம் அடைய பாடுபடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் அறைகலன் பூங்கா அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இவ்வாறு பேசினார்.
Next Story