சிவசங்கர் பாபா வழக்கு - 8 ஆவது வழக்கில் மருத்துவ பரிசோதனை

சிவசங்கர் பாபா வழக்கு - 8 ஆவது வழக்கில் மருத்துவ பரிசோதனை
x
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவிற்கு சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தது உள்ளிட்ட 8 வழக்குகளில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சிவசங்கர் பாபா மீது பதிவு செய்யப்பட்ட 8 ஆவது பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்