5 நாட்களாக நிற்கும் மர்ம கார் - காரை அப்புறப்படுத்த மக்கள் கோரிக்கை

சேலம் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் 5 நாட்களாக மர்ம கார் ஒன்று நின்று வருகிறது.
x
சேலம் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் 5 நாட்களாக மர்ம கார் ஒன்று நின்று வருகிறது. ஆந்திரா பதிவு எண் கொண்ட இந்த கார் மர்மமான முறையில் கடந்த 5 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அருகில் உள்ள வீடுகளில் உள்ளவர்களிடம் விசாரித்தனர். இந்நிலையில் இந்த காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்