#Breaking || கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் !

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
x
கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி நடவடிக்கை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம்.


Next Story

மேலும் செய்திகள்