அன்னவாசல் மோதல் - 400 பேர் மீது வழக்கு | Thanthi Tv

அன்னவாசல் மோதல் - 400 பேர் மீது வழக்கு
x
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் திமுக அதிமுக மோதல் எதிரொலி போலீசார் தடியடி நடத்திய சம்பவம் தொடர்பாக தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது அரசு அதிகாரிகளை அவதூறாகப் பேசியது அனுமதியில்லாமல் கூட்டத்தை கூட்டியது உள்ளிட்ட பத்து பிரிவுகளின் கீழ் திமுக மற்றும் அதிமுக வை சேர்ந்த தலா 200 பேர் என இரு தரப்பினர் மீதும் அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு


Next Story

மேலும் செய்திகள்