சென்னை புழல் அருகே 5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் ! | ThanthiTv
சென்னை புழல் அருகே 5 டன் செம்மரக்கடைகள் பறிமுதல்
சென்னை புழல் அருகே 5 டன் செம்மரக்கடைகள் பறிமுதல் தனியார் லாரி பார்க்கிங் பகுதியில் உள்ள லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகள் ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர் ரகசிய தகவலின் அடிப்படையில் லாரியை சோதனை செய்தபோது சிக்கிய செம்மரக்கட்டைகள்.
Next Story