"சசிகலா தலைமை தாங்க வேண்டும்" - ஓ.ராஜா

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என தெரிவித்த ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, தன்னை நீக்கப்பட்டதாக வெளியான அறிக்கை செல்லாது என கூறினார்.
x

Next Story

மேலும் செய்திகள்