மதுரை டூ சென்னை - என்னா வேகம்.! சாதனை படைத்த வைகை எக்ஸ்பிரஸ்..!

மதுரை டூ சென்னை - என்னா வேகம்.!
x
நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் இயக்கப்பட்டும் முன்னதாகவே சென்னை வந்துள்ளது வைகை எக்ஸ்பிரஸ் ரயில். மதுரையிலிருந்து 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ், பிற்பகல் 2.30க்கு பதிலாக 27 நிமிடங்கள் முன்பாகவே சென்னை எழும்பூரை வந்தடைந்தது. வழக்கமாக மதுரை-சென்னை இடையேயான 497 கிலோ மீட்டர் தூரத்தை, 7 மணி 25 நிமிடங்கள் கடந்து வந்த நிலையில், 6 மணி 40 நிமிடங்களில் நிர்ணயக்கப்பட்ட வேகத்தில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்