சசிகலாவை அதிமுகவில் இணைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றம் ! | ThanthiTv

சசிகலாவை அதிமுகவில் இணைக்க கோரி தீர்மானம் வத்திராயிருப்பு பகுதியில் தீர்மானம் நிறைவேற்றம்
x
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியத்தில், அதிமுகவில், சசிகலாவை இணைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வத்திராயிருப்பு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுகவில் சசிகலா மற்றும் தினகரனை இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே, தேனியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது வத்திராயிருப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்