அதிமுகவில் மீண்டும் சசிகலா? - ஓ.பி.எஸ் வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை
அதிமுகவில் சசிகலாவையும், தினகரனையும் மீண்டும் இணைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுகவில் சசிகலாவையும், தினகரனையும் மீண்டும் இணைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்
ஓ. பன்னீர்செல்வத்தை தேனி மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நீலகிரி மாவட்டஅதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான புத்திசந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
Next Story