ஜாமின் கோரி ஜெயக்குமார் மனுத்தாக்கல் |#ThanthiTv
ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் இடையிலான 8 கிரவுண்ட் நில உரிமை பிரச்சினை தொடர்பான வழக்கில் ஜெயக்குமார் கைது...
ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் இடையிலான 8 கிரவுண்ட் நில உரிமை பிரச்சினை தொடர்பான வழக்கில் ஜெயக்குமார் கைது...
ஜாமீன் வழங்க செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு...
சகோதரர்களுக்கு இடையேயான சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, எவ்வித தொடர்பும் இல்லாத தன்னை கைது செய்துள்ளனர் - ஜெயக்குமார்...
ஆளுங்கட்சியை சேர்ந்த மகேஷின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன்னை வழக்கில் தவறாக இணைத்துள்ளனர் - ஜெயக்குமார்...
முன்னாள் அமைச்சரான தனது நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் நோக்குடன் பதிவான பொய்வழக்கில் கைது - ஜெயக்குமார்...
ஜாமீன் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு...
Next Story