#Breaking || தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் எச்சரிக்கை

#Breaking || தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் எச்சரிக்கை
x

#Breaking || மதுரை டி.கல்லுப்பட்டி பேரூராட்சி தேர்தலில் அரசியல் கட்சி சார்பாக செயல்பட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

நடவடிக்கை எடுக்காவிட்டால், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் - நீதிமன்றம் சம்பந்தப்பட்ட அதிகாரியை மார்ச் 7ம் தேதி ஆஜராகும்படியும், வீடியோ பதிவு நகலை பாதுகாக்கவும் உத்தரவு மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

Next Story

மேலும் செய்திகள்