#Breaking: மேயர் பதவி - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

திமுக சார்பில் போட்டியிடும் மேயர், துணை மேயர் விவரங்கள் வெளியீடு.
x
திமுக சார்பில் போட்டியிடும் மேயர், துணை மேயர் விவரங்கள் வெளியீடு.
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு பிரியா போட்டி.
மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு இந்திராணி போட்டி.
திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு அன்பழகன் போட்டி.
நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு சரவணன் போட்டி.
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு கல்பனா போட்டி



Next Story

மேலும் செய்திகள்