"சசிகலாவை இணைக்க வேண்டும் என்பது தேனி மாவட்ட அதிமுகவினர் கோரிக்கை" - அதிமுக தேனி மாவட்ட செயலாளர்

"சசிகலாவை இணைக்க வேண்டும் என்பது தேனி மாவட்ட அதிமுகவினர் கோரிக்கை" - அதிமுக தேனி மாவட்ட செயலாளர்
x
அதிமுகவில் மீண்டும் சசிகலா?

அதிமுகவில் சசிகலா மீண்டும் சேர்க்கப்படுவாரா?

அதிமுகவில் சசிகலாவையும் சேர்த்துக்கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும் என தீர்மானம் 

பெரியகுளத்தில் நடந்த கூட்டத்தில் தேனி மாவட்ட அதிமுகவினர் நிறைவேற்றிய தீர்மானம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டம் 

முன்னாள் எம்.,பி பார்த்திபன் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில்  ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றதாக தகவல்

தீர்மானம் இயற்றப்பட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கொடுத்ததாக தகவல் 

தொடர் தோல்விகளை சந்தித்த அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவான குரல் ஒலிக்கிறதா?

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுவாரா?

சசிகலாவை முன்வைத்து மீண்டும் பேச்சு எழுந்துள்ளதால் அதிமுகவில் பரபரப்பு 


 


Next Story

மேலும் செய்திகள்