#Breaking: ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் | Jayakumar

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்...
x
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்...

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்...

காயமடைந்ததாக கூறப்பட்ட நபர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக காவல் துறை தரப்பில் தகவல்...

நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கலாம் எனவும் தகவல்...

திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் போலீஸில் இரு வாரங்கள் புதன், வெள்ளிகிழமைகளில் ஆஜராகி கைதெழுத்திட வேண்டும் என நிபந்தனை...


Next Story

மேலும் செய்திகள்