திருப்பூர் துணை மேயர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு !
இந்திய கம்யூ.க்கு திருப்பூர் துணை மேயர் பதவி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் துணை மேயர் பதவி ஒதுக்கியது திமுக.
கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவியையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது திமுக.
பவானி, புளியங்குடி, அதிராம்பட்டினம், போடியில் நகராட்சி துணை தலைவர் பதவி.
வத்திராயிருப்பு, பூதப்பாண்டி, சிவகிரி, புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு.
Next Story