12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு | Public Exam

12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
x
மே 5ம் தேதி முதல் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 


வரும் மே 5 ஆம் தேதி மொழிப்பாடமும், மே 9 ஆம் தேதி ஆங்கில தேர்வும் நடைபெறுகிறது.  

மே 11ம் தேதி கணினி அறிவியல், உயிர் வேதியியல், சமூக அறிவியல், புள்ளியியல் ஆகிய தேர்வுகளும், 

மே 13ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல் ஆகிய தேர்வுகளும் நடைபெறவுள்ளன. 

மே 17ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல் மற்றும் நுண்ணுயிரியல் தேர்வுகளும்,

மே 20 ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரவியல் மற்றும் கணினி தொழில்நுட்ப தேர்வுகளும்

மே 23ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் தேர்வுகளும், 

மே 28 ஆம் தேதி தொழிற்முறை கல்வி பாடத்திற்கான தேர்வும் நடைபெறவுள்ளது. 


12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை


மே 5, 2022 - மொழித்தாள்
மே 9, 2022 - ஆங்கிலம் மே 11,2022 
கணினி அறிவியல் 
உயிர் வேதியியல் 
சமூக அறிவியல் 
புள்ளியியல்மே 13, 2022 
வேதியியல்
கணக்கு பதிவியல் 
புவியியல் மே 17, 2022 
கணிதம் 
விலங்கியல்
வணிகவியல்
நுண்ணுயிரியல்மே 20, 2022 
இயற்பியல் 
பொருளாதாரவியல் 
கணினி தொழில்நுட்பம் 


மே 23, 2022 
உயிரியல்
தாவரவியல்
வரலாறு 
வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்மே 28, 2022
தொழிற்முறை கல்வி 


Next Story

மேலும் செய்திகள்