முதல்வர் ஸ்டாலினுக்கு, ரஜினி பிறந்த நாள் வாழ்த்து | CM Stalin | Rajinikanth

முதல்வர் ஸ்டாலினுக்கு, ரஜினி பிறந்த நாள் வாழ்த்து
x
நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு  பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் என்றும், மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்