பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் நான் முதல்வர் என்று சொல்லி பார்க்க வேண்டும்

பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் நான் முதல்வர் என்று சொல்லி பார்க்க வேண்டும்
x
சென்னை கலைவாணர் அரங்கில்
" நான் முதல்வன் - உலகை வெல்லும் இளைய தமிழகம்" என்ற பெயரில்
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .

மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிற்பிரிவுகளான ரோபோட்டிக்ஸ், விர்ச்சுவல் ரியாலிட்டி , ஆகுமென்டட் ரியாலிட்டி, மொபைல் ஆப், சைபர் செக்யூரிட்டி, எத்திக்கல் ஹேக்கிங் , கிளவ்டு கம்ப்யூட்டிங் 3d ப்ரிண்டிங்,  செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் திறன் பயிற்சிகளும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக வழங்கப்படவுள்ளன

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஜெர்மனிய, ஜப்பானிய, சீன, ரஷ்ய, பிரஞ்ச் மொழிகள் கற்றுக்கொடுக்கப்படவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்