"யார் சிறந்த முதல்வர் என்கிற போட்டி நிலவுகிறது" - நடிகர் சத்யராஜ்

யார் சிறந்த முதல்வர் என்கிற போட்டி நிலவுகிறது" - நடிகர் சத்யராஜ்
x
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலினின் சுய சரிதை புத்தகம் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ், மு.க ஸ்டாலினுக்கும், பினராய் விஜயனுக்கும் இடையே யார் சிறந்த முதல்வர் என்ற போட்டி நடைபெறுவதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்