'உங்களில் ஒருவன்' புத்தக வெளியீட்டு விழா : முதல்வர் ஸ்டாலினுக்கு சோனியா காந்தி வாழ்த்து

'உங்களில் ஒருவன்' புத்தக வெளியீட்டு விழா : முதல்வர் ஸ்டாலினுக்கு சோனியா காந்தி வாழ்த்து
உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழா : முதல்வர் ஸ்டாலினுக்கு சோனியா காந்தி வாழ்த்து
x
'உங்களில் ஒருவன்' புத்தக வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க முடியாத சோனியா காந்தி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சோனியா காந்திக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்