மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை
முதலமைச்சராக பதவியேற்ற பின் முதல் பிறந்தநாள் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்..
பிறந்தநாளை முன்னிட்டு மெரினா கடற்கரை பகுதியில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
தொடர்ந்து பெரியார் நினைவிடம் , கோபாலபுரம் செல்ல இருக்கிறார்...
காலை 9;30 மணிக்கு கலைவாணர் அரங்கில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் பின்னர் அறிவாலயம் செல்கிறார்.
Next Story