தலை துண்டித்து இளைஞர் படுகொலை - கொலை தொடர்பாக 3 பேரிடம் விசாரணை

திருப்பூரில் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் தலை, அப்பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தலை துண்டித்து இளைஞர் படுகொலை - கொலை தொடர்பாக 3 பேரிடம் விசாரணை
x
மயிலாடுதுறையை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இஞைனர், திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றி பணியாற்றி வந்தார். இந்நிலையில், செரங்காடு பகுதியில் மர்ம கும்பலால் நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமார், தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில்,  திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் இளைஞரின் தலை இன்று கண்டெடுக்கப்பட்டது.  மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்