மருத்துவரை கட்டிப்போட்டு 280 சவரன் நகை கொள்ளை
மருத்துவரை கட்டிப்போட்டு 280 சவரன் நகை கொள்ளை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், மருத்துவர் வீட்டில் 280 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மருத்துவர் வீட்டில் 280 சவரன் நகை கொள்ளை
மருத்துவர் சக்திவேல், அவரது மனைவி உட்பட 4 பேரை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள்
ரூ.25 லட்சம் பணம் மற்றும் காரும் கொள்ளை
சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, கொள்ளையர்களை தேடி வரும் போலீசார்
Next Story