"அதிமுகவில் வலிமை மிக்க தலைவர் இல்லை" - திருமாவளவன்

அதிமுகவில் வலிமை மிக்க தலைவர் இல்லாத காரணத்தால் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் போதே கூட்டணி உடைந்து விட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
x
அதிமுகவில் வலிமை மிக்க தலைவர் இல்லாத காரணத்தால் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் போதே கூட்டணி உடைந்து விட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
சென்னை  மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை ஆதரித்து திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசியவர், திமுக கூட்டணி ஆற்றல்வாய்ந்த தலைமை உள்ள கூட்டணியென்று தெரிவித்தார். 
இந்த தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்