இறகுப்பந்து விளையாடி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்

மதுரை திருமங்கலத்தில், இறகுபந்து விளையாடிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அப்பகுதியில் கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
x
மதுரை திருமங்கலத்தில், இறகுபந்து விளையாடிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அப்பகுதியில் கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
 26 மற்றும் 27-வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கிறிஸ்டியன் காலனி, காமராஜபுரம், கற்பகம் நகர், உள்ளிட்ட பகுதிகளில், வீதிவீதியாக சென்ற
உதயகுமார், பெண்கள் உள்ளிட்டோரிடம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார். திடீரென அவர் இறகுப் பந்து விளையாடியது அங்கிருந்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

Next Story

மேலும் செய்திகள்