"சட்டமன்ற தேர்தல் போல் வெற்றி பெறவேண்டும்" - உதயநிதி ஸ்டாலின்

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திருச்சி உறையூர் பகுதியில் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
x
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திருச்சி உறையூர் பகுதியில் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகவும், சட்டமன்ற தேர்தலைபோல், உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்