ஹிஜாப் விவகாரம் : "ரூல்ஸ் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்" - நடிகை குஷ்பு கருத்து

ஹிஜாப் விவகாரம் பற்றி பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
x
ஹிஜாப் விவகாரம் பற்றி பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கல்வி என்பது சமத்துவம் பற்றியது என்றும், மதத்தை பற்றியது கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிக்கு சீருடைதான் அணிந்து செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ள குஷ்பு, விதிமுறைகள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் எனவும், கல்வி மையங்கள் என்பது மதத்தை காட்டும் இடம் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்