குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் தொல்லை - தர்ம அடி கொடுத்த மக்கள்
தேனியில் தெருக்களில் விளையாடிய குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
தேனியில் தெருக்களில் விளையாடிய குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த பாண்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, சிறையில் அடைத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story