மக்களின் குறைகளைக் கேட்டு வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், கோவை 97வது வார்டு திமுக வேட்பாளர் நிவேதா சேனாதிபதி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
x
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், கோவை 97வது வார்டு திமுக வேட்பாளர் நிவேதா சேனாதிபதி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோவை 97வது வார்டுக்கு உட்பட்ட ஈச்சனாரி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட நிவேதா சேனாதிபதியிடம், அப்பகுதி மக்கள் தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும் பட்டியலிட்டனர். தொடர்ந்து, அப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை கேட்டறிந்த நிவேதா சேனாதிபதி, தான் வெற்றி பெற்றவுடன், கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்