"சென்னையின் பூர்வகுடிகள் திட்டமிட்டு வெளியேற்றம்..சமூகநீதி பேசும் திமுக பரிசீலிக்க வேண்டும்"

சென்னை ராயப்பேட்டையில் வட சென்னையின் பல்வேறு பெருமைகள் மற்றும் தற்போதைய நிலைமையை பறைசாற்றும் வகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் கண்காட்சி நடைபெற்றது.
x
சென்னை ராயப்பேட்டையில் வட சென்னையின் பல்வேறு பெருமைகள் மற்றும் தற்போதைய நிலைமையை பறைசாற்றும் வகையில்  எடுக்கப்பட்ட புகைப்படங்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குநர் பா.ரஞ்சித், சென்னையின் பூர்வகுடிகள் திட்டமிட்டு வெளியேற்றபடுவதாகவும், இந்த மக்களின் கோரிக்கைகளை
சமூகநீதி பேசும் திமுக பரிசீலிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்