"லதா மங்கேஷ்கரின் இறப்பு திரைத்துறையினருக்கு மிகப்பெரிய இழப்பு" - அருண் விஜய் (நடிகர்)

பாடகி லதா மங்கேஷ்கரின் இறப்பு திரைத்துறையினருக்கு மிகப்பெரிய இழப்பு என்று நடிகர் அருண் விஜய் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
x
பாடகி லதா மங்கேஷ்கரின் இறப்பு திரைத்துறையினருக்கு மிகப்பெரிய இழப்பு என்று நடிகர் அருண் விஜய் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.  அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த அருண்விஜய், தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். தற்போது சினம், பார்டர், அக்னி சிறகுகள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் திரைக்கு வரத் தயாராக உள்ளதாகத் தெரிவித்த அவர், லதா மங்கேஷ்கரின் இழப்பு மிகப்பெரியது என்றும், அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்