நகை கடை, ஜவுளி கடை மற்றும் வங்கி கிளைகள் இயங்கி வரும் தளங்களில் தீ விபத்து
நகை கடை, ஜவுளி கடை மற்றும் வங்கி கிளைகள் இயங்கி வரும் தளங்களில் தீ விபத்து
பாண்டி பஜார் தியாகராயா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story