காசிமேட்டில் மீன்களை வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்

ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை காசிமேட்டில் மீன்களை வாங்க அசைவப் பிரியர்கள் குவிந்தனர்.
x
ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை காசிமேட்டில் மீன்களை வாங்க அசைவப் பிரியர்கள் குவிந்தனர். கொரோனா நோய்தொற்று காரணமாக ஒலிபெருக்கிகள் மூலம் சமூக இடைவெளிகளை கடைபிடிப்பது முக கவசம் அணிவது போன்ற எச்சரிக்கைகளை அவ்வப்போது பிடித்து வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் சார்பில் விலை சற்று ஏற்றத்துடன் இருப்பதாகவும் இருப்பினும் அதைப் பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் மீன்களை வாங்கி செல்வதாகவும் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்