சுயேட்சை வேட்பாளரை எதிர்த்து வேட்பாளர்களை களமிறக்காத பிரதான கட்சிகள்

நாகையில் சுயேட்சை மீனவ வேட்பாளரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவரது வெற்றி உறுதியாகியுள்ளது.
x
நாகையில் சுயேட்சை மீனவ வேட்பாளரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவரது வெற்றி உறுதியாகியுள்ளது. நாகை நகராட்சியில் உள்ள 16 வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட சுரேஷ் என்பவர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், வேட்பாளர் சுரேஷின் வெற்றி உறுதியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்