நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - திமுக வேட்பாளருக்கு அடித்த அதிஷ்டம்!

வேலூர் மாநகராட்சியில் 8வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
x
வேலூர் மாநகராட்சியில் 8வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கு 505 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். முக்கியமாக, வேலூர் மாநகராட்சி 1- வது மண்டலத்துக்குட்பட்ட 8-வது வார்டில் திமுக சார்பில் சுனில்குமார் மற்றும் அதிமுக, பாமக, பாஜக சார்பில் 6 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், அதிமுக, பாமக, பாஜக சார்பில் தாக்கல் செய்த 5 வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டதால், சுனில்குமார் போட்டியின்றி வெற்றிப் பெற்றுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்